பற்றி எரிய தொடங்கியது தமிழகம்..

பற்றி எரிய தொடங்கியது தமிழகம்
ஆர்பரிக்கும் கடற்கரையில்
அணிதிரண்ட மக்கள்
அடக்குமுறையாளர்களால்
அடக்கப்பட்டார்கள்.
இதுதான் மென்மையான பலப்பிரயோகமாம்.
வன்மை கொண்ட ஆட்சியாளர்களின் அடக்குமுறை.
தூத்துக்குடியிலும் தொடங்கியது
கோவையிலும் தொடங்கியது
அலையென மக்கள் ஆர்பரிப்பு.

மறுபுறத்தில் கடலில் அடிக்கிறது சிங்களம்
தரையில் அடிக்கிறது மத்தியஅரசு
கடல் ஓரம் பற்றி எரிய தொடங்கியது.

எழுதியவர் : Anthanan (10-Sep-12, 5:21 pm)
பார்வை : 317

மேலே