##### வெற்றிக்காக #####

#########################

என் தோல்விகள்
எனக்களித்த படிகளில்
ஏறிக்கொண்டிருக்கிறேன்
என் வெற்றிக்காக...

#########################

எழுதியவர் : (12-Sep-12, 2:29 am)
பார்வை : 139

மேலே