புரியவில்லை எனக்கு

புரியாமல் பரிதவித்து நிற்கின்றேன் இன்று

ஏனெனில் என்னால் உன்னை

புரிந்து கொள்ளாமல் சென்ற போது...!!!

சில நொடி நினைவிலும் - பல

நொடி துன்பம் ஆனது எனக்கு

கடக்கும் ஆண்டுகள் பல கோடி

வாழ்வது சில ஆண்டுகள்

ஆண்கள் பாவம் இந்த புரிதலில் கூட....!!!!

எழுதியவர் : visva (12-Sep-12, 10:58 pm)
சேர்த்தது : விக்ரம் (தேர்வு செய்தவர்கள்)
Tanglish : puriyavillai enakku
பார்வை : 374

மேலே