தற்க்கொலை (நம்பிக்கை)
 
 
            	    
                கடவுளே !
நீ வாழவேண்டும் 
என நினைக்கும் 
போது
நீ மட்டும் 
ஏன்னடா 
நினைக்கிறாய்
வாழ்க்கையை 
முடித்து கொள்ள!!!
கொடிய மரணதிற்க்கே 
நீ அஞ்சாமல் 
அதையே தேடி 
செல்லதுணிந்த 
உனக்கு ஏன் 
துணிவில்லை 
வாழ!!!!!!!!!
அசைய மரமே 
ஆயிரம் நன்மைகள் 
அடுத்தவர்களுக்கு 
செய்யும்  போது 
அறிவுள்ள மனிதனே 
நீ என்னடா 
நினைக்கிறாய்  
பாரம்மென்று  
பூமிக்கு !!!!!!!!!!!!
 
                     
	    
                

 
                                