உயிரின் உயிராக


உயிரின் உயிராக
நீ இன்று
கலந்துவிட்டாய் -என்
உலகம் முழுவதிலும்
நீயே நிறைந்துவிட்டாய்!

எழுதியவர் : சுதந்திரா (13-Oct-10, 7:39 pm)
சேர்த்தது : சுதந்திரா
பார்வை : 459

மேலே