பாதுகாப்பு

கணபதி கண் கண்ட தெய்வம்
சொல்வது
போலீஸ் பாதுகாப்பில் நெளியும்
காவிச்சட்டை...

எழுதியவர் : செம்மல் (22-Sep-12, 4:58 pm)
Tanglish : pathukappu
பார்வை : 205

மேலே