பிள்ளையார் அழுகிறார்

களிமண் ராக்கெட்டில்
தூக்கி
கொண்டுபோய்,
செவ்வாய் கிரகத்தில்
கரைக்கப்
போகிறார்கள்....
பாவம்....
பிள்ளையாருக்கு
என்ன தெரியும்
புவியில்
தண்ணீர்ப்பஞ்சம்
என்று.....

எழுதியவர் : ருத்ரா-Mr.dreams (23-Sep-12, 6:56 pm)
பார்வை : 160

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே