என்னவளுக்காய் .....!

விதைத்து விடுங்கள்
என்னை ...!
செடியாகி கொடியாகி
பூவாகி ..!
என்னவள் கூந்தலை
அழகாக்க ..!

தாஸ்

எழுதியவர் : Thas (23-Sep-12, 8:41 pm)
சேர்த்தது : Thas
பார்வை : 131

மேலே