என் காதலை நிருபிக்க

நாளை
என் காதலை
யாரிடமாவது
நிருபிக்க
என்னுடன்
வாழ்த்து அட்டையோ , நினைவு பரிசுகளோ
கடிதங்களோ ஏதும் இல்லை

தேவை இல்லை

என் உதட்டில்
இன்னும் உலரவே இல்லை
அவள் எச்சில் !

எழுதியவர் : வேலு (25-Sep-12, 7:20 pm)
பார்வை : 334

மேலே