மரமும் மனிதனும்
நீ விடும் மூச்சை சுவாசித்து தான்
நங்கள் உயிர் வாழ்கிறோம் ......
மழைப் பொழிந்தாலும் நீ குடையாய்
நின்று உதவி செய்கிறாய் .....
வெயில் அடித்தாலும் நிழலாக
மாறி உதவி செய்கிறாய் .....
பசியின் போதும் பல வகையான கனிகளை கொடுத்து உதவி செய்கிறாய் .....
சாலையில் நடத்து செல்லும் பொழுதும்
கற்றை விசி பரவச படுத்துகிறாய் ......
நீ செய்யும் உதவிக்கு எல்லாம் நங்கள் நன்றிகடனாக உன்னை அழித்துவருகிறோம் ....
இதன் விளைவாக எல்லா வளங்களும்
அழிந்து வருகின்றன.
நீ கவலை படாதே உன் பிள்ளைகளை வளர்க என் நண்பர் மற்றும் அவன் செயல்படுத்தும் இயக்கமும் இடங்களை தேர்வு செய்து வளர்த்துவருகிறார்கள் ...
இதுவரை உன் ஆயிரம் குழந்தைகளை வளர்த்துவருகிறார்கள் ... இன்னும் சில வருசங்கில் உன் குழந்தைகள் வளர்ந்துவிட்டால் எல்லா வளங்களும் எங்களுக்கு மீண்டும்
கிடைத்துவிடும்...
நீ வளர்ந்தால் மழை வளம் அதிகமாகும்....
மழை பொழிந்தால் விவசாயம் எழுச்சிப்பெறும்....
அதன் முலம் நாடும் வளர்ச்சிப்பெறும்....
இந்த வரிகள் "LETS GROW OUR OWN OXYGEN"இயகத்தை சார்ந்த அனைவருக்கும் சமர்ப்பணம்.