தள்ளுபடி

தள்ளுபடி



தோன்றும் உணர்வு
சொல்லப்படாத தவிப்பும்
காலம் போகும் போக்கில் தள்ளுபடியாகும்
மனிதா விழித்துக்கொள்

எழுதியவர் : தேன்மொழி (27-Sep-12, 12:25 am)
சேர்த்தது : தேன்மொழி
Tanglish : thallubadi
பார்வை : 152

மேலே