கானல் மழை...

இருப்பதோ சிறு பானை நீர்...இதை!!!
எனக்காய் பாடுபட்டு ஓய்ந்து போன இந்த வாய் இல்லா ஜீவனுக்கா??? இல்லை..
என் உதிரம் கொடுத்து எனக்காய் நான் பெற்ற என் மகனுக்கா??? இல்லை வக்கிர புத்தியுடன் சுயனலம் கொண்டு நானா???
இதில் யாரை பருக சொல்வேன் ?????
விடையை நீயே சொல் ...... எக்காலமும் பெய்யா மழையே!!!!!

எழுதியவர் : மனு (27-Sep-12, 1:19 pm)
சேர்த்தது : மனு ந
Tanglish : kaanal mazhai
பார்வை : 180

மேலே