வருத்தம்

இன்று நாளை என
நாட்களை எண்ணி
காத்திருந்து

கடிதத்தில்
பருகிய காதல்

சுவாரஸ்யமே இல்லாத
ஈமெயில் ஆகிப்போனதில்..!

எழுதியவர் : அகல் (27-Sep-12, 7:05 pm)
சேர்த்தது : அகல்
பார்வை : 167

மேலே