சந்தித்தேன் ....சிந்தித்தேன்...

ஒரு முறை சந்தித்தேன்....
பல முறை சிந்திக்கவைத்தாய் ....!!!!

இப்பொழுது .........

பல முறை சிந்தித்தேன்.....
ஒரு முறையாவது சந்திக்க முடியுமா என்று....!!!!

எழுதியவர் : நிவேதா (27-Sep-12, 9:42 pm)
சேர்த்தது : nivetha thamizachi
பார்வை : 119

மேலே