மரம்
மரம்
பூமிதான் என் தாய்
மழைக்காலங்கள்தான்
என் தாயின் பிரசவ காலங்கள்
கஷ்டங்களை உடைத்துவிட்டு வருகிறேன்
மரமாக செடியாக கொடியாக
சந்தோசங்களை தருகிறேன்
காயாக பூவாக கனியாக
மனிதா என்னை வேறோடு
எடுக்க நினைக்காதே !!
உன் வருங்காலத்திற்கு
நிழற்குடை நான்தானே !!!
என்னை அழிக்க நினைக்காதே
உன் சந்ததிகளுக்கு தாகம் தீர்க்கும்
தண்ணீர் குடம் நான் தானே !.....