என் அன்பு

தொலை பேசியில் உன்னை
தொடர்பு கொள்ளும் பொது
என் அழைப்பை பல முறை
தவறவிட்டாய் .....
நீ தவறவிட்டது என் அழைப்பை
மட்டும் அல்ல என் அன்பையும் தான் ......

எழுதியவர் : பாஷா ஜமீல் (29-Sep-12, 5:23 pm)
சேர்த்தது : பாஷா ஜமீல்
Tanglish : en anbu
பார்வை : 287

சிறந்த கவிதைகள்

மேலே