நட்பு

பாசம் என்பது தாயினிடம் உள்ளது ,
வாசம் என்பது பூவினிடம் உள்ளது ,
ஆனால் -
நட்பு என்பது அனைவரிடமும் உள்ளது . . .

எழுதியவர் : வே . சுபா (30-Sep-12, 5:00 pm)
சேர்த்தது : v subha
Tanglish : natpu
பார்வை : 121

மேலே