விசித்திரம்

கடவுளின் படைப்பு அற்புதம்
அதிசயம் விசித்திர விநோதம்
மனிதனுக்கு மனிதன் மாறுபாடு
முகத்துக்கு முகம் வேறுபாடு
குணத்துக்கு குணமும் தனித்தனி
உடல் ரேகைகள் கூட வேறு வேறு
உலகைப பார் கடவுள்பக்தி தானேவரும்

எழுதியவர் : டாக்டர் குமார் (30-Sep-12, 4:38 pm)
சேர்த்தது : Drkumar234
பார்வை : 126

மேலே