மனது!!!

நான் அறிந்தவரையில் மனம் என்றொரு தனித்த உறுப்பு மனிதர்களிடத்தில் இல்லை!!!

நாம் இதுவரையில் அறிந்த தகவல்கள் மற்றும் நம் முன்னோர் நமக்கு சொல்லி தந்த தகவல்களும் தான் நம் மனமாக உணர்கிறோம்.

நாம் நமது அன்றாட செயல்களை இந்த தகவல்களுடன் ஒப்பிட்டு நம் உணர்வுகளை வெளிபடுத்துகிறோம்.

எழுதியவர் : விஜய்_தஞ்சை (4-Oct-12, 6:11 pm)
சேர்த்தது : vijay2020
பார்வை : 229

சிறந்த கட்டுரைகள்

மேலே