மனைவியாய் சம்மதம்

சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவளை பார்த்தேன்,அவளின் சம்மதம் கிடைக்காதா என்று....?

கொடுத்துவிட்டாள் காதலியாய் அல்ல, எனக்கருகில் மனைவியாய் மணவறையில்..!!!

எழுதியவர் : அர்ஜுனன் (6-Oct-12, 9:39 pm)
சேர்த்தது : அர்ஜுனன்
பார்வை : 189

மேலே