வேலையில்லா பட்டதாரி
பல்கலைக்கழகங்கள் அளித்த
பௌர்ணமி வெகுமதிகள்
வெளிச்சத்தை தேடி
வீதியில் பவனி வரும்போது
விண்ணில் வெண்ணிலா
விடுமறை எடுத்துக்கொள்ளும்.
Dr.ம.பாரதிநாதன்...
பல்கலைக்கழகங்கள் அளித்த
பௌர்ணமி வெகுமதிகள்
வெளிச்சத்தை தேடி
வீதியில் பவனி வரும்போது
விண்ணில் வெண்ணிலா
விடுமறை எடுத்துக்கொள்ளும்.
Dr.ம.பாரதிநாதன்...