முயற்சி செய்

தோழா...
தோல்வியை கண்டு
துவண்டு போகாதே...

மாலையில் விழும்
சூரியன்
தான்...
காலையின் பிரகாசிக்கும்

முயற்சி செய்
முழுமனதுடன்
முடிப்பாய்
வெற்றியுடன்...

எழுதியவர் : சிவானந்தம் (12-Oct-12, 10:54 am)
Tanglish : muyarchi sei
பார்வை : 270

மேலே