தீக்குச்சித் திரி..

தீக்குச்சி தீப்பற்ற..

எரிவது மருந்து மட்டுமல்ல,
அந்தப் பிஞ்சு உழைப்பாளியின்
வாழ்க்கையும் தான்..!!

எழுதியவர் : பிரதீப் (16-Oct-12, 8:23 am)
பார்வை : 140

மேலே