அகவுணர்வு

தூரத்தில்
எங்கோ நீ வருவதை
சொல்லிவிட்டு போகிறது
உன் முசுக்கற்றோடு
நம் காதலையும்
சுமந்து வந்து
என் முகம் உரசும் தென்றல் ......

எழுதியவர் : pavi (16-Oct-12, 12:00 pm)
பார்வை : 137

மேலே