காதல் வாசம்

காதல் வாசம்

வண்ணம் அது காதல் போல
வாசம் அது வாழ்க்கை போல
ஆம்
காதலிப்பவர்கள் (வாழ நினைப்பவர்கள் )விரும்புவது
ரோஜாவைத்தன்
அனால்
தம்பதிகள் (வாழ்ந்துகொண்டு இருப்பவர்கள் ) விரும்புவது
மனமுள்ள மல்லிகையைத் தான்...!!!!

எழுதியவர் : சக்திவேல் (17-Oct-12, 4:15 pm)
Tanglish : kaadhal vaasam
பார்வை : 138

மேலே