அன்பு

அன்பு

கடல் அலைகளுக்கு காற்றைக் கூட
கடன் வாங்கி குடுதனுபினேன்
கரையில் நிற்கும் - என் தாயின்
கால் பாதங்களை பூஜை செய்வதற்காக.

நட்சத்திரம்

நட்சத்திரங்களுக்கு இடையே
வானில் பார்த்தேன்
அதில் பிறை முகமாக -தெரிந்தது
என்
நிறைமுக தாயின் உருவம்.

எழுதியவர் : சக்திவேல் (17-Oct-12, 4:20 pm)
சேர்த்தது : சக்திவேல்
Tanglish : anbu
பார்வை : 129

மேலே