மனமுடைந்த தமிழன்
![](https://eluthu.com/images/loading.gif)
நாம் என்ன பாவம் செய்து விட்டோம்
இந்த தமிழ் சாதியில் பிறந்ததற்கு
என் உரிமை எங்கே
என் உறயு எங்கே
யாரிடம் கேட்பது
தமிழனின் கண்களில் எப்போது
வற்றும் இந்த கண்ணீர்???
விதியே விதியே என் செய்ய
நினைத்தாயோ என் தமிழ் சாதியை???