வானம்'-தேன்மொழி

என்னவளின் கருநீல
கூந்தலுக்குள்
மாட்டிக்கொண்டது
நிலா

எழுதியவர் : தேன்மொழி (19-Oct-12, 6:02 am)
பார்வை : 246

மேலே