மழையில் தோன்றும் விண்மீன்கள்

சாரல் ரசித்திருக்க......
பூமியிலும் விண்மீன்கள்....!
மழையில் விரியும் கலர் குடைகள்....!!!!!!!!!!

எழுதியவர் : (22-Oct-12, 10:41 pm)
பார்வை : 159

மேலே