இதய துடிப்பு
எனது தொலை பேசி
மணி ஓசை
என் இதய துடிப்பை
அதிகரிக்க செய்கிறது
என்னென்றால் ....?
ஒவ்வொரு அழைப்பும்
உனது அழைப்பாக
இருக்க கூடாதா என
ஏங்கி ஏங்கி...
இல்முன்னிஷா நிஷா
எனது தொலை பேசி
மணி ஓசை
என் இதய துடிப்பை
அதிகரிக்க செய்கிறது
என்னென்றால் ....?
ஒவ்வொரு அழைப்பும்
உனது அழைப்பாக
இருக்க கூடாதா என
ஏங்கி ஏங்கி...
இல்முன்னிஷா நிஷா