முதிர்கன்னி

ராவணர்கள் கூட
வில் வளைத்து
நாண் பூட்டினாலும்
ஏற்றுக்கொள்ளும்
பக்குவத்துடன்
கையில் மணமாலையுடன்
காத்திருக்கிறாள்
முதிர்கன்னி.

எழுதியவர் : ம. sangeetha (25-Oct-12, 6:07 pm)
சேர்த்தது : sangeethasiyer
Tanglish : muthirkanni
பார்வை : 89

மேலே