காதலின் இயல்பு

எல்லாவற்றையும் வெளிப்படுத்தி விட்டு....
தவிப்பது என் இயல்பு....!
எதையுமே வெளிப்படுத்தாமல் ..
தவிப்பது உன் இயல்பு...!
நம் இரண்டு இயல்புக்கு இடையில்
சிக்கிக்கொண்டு தவிப்பது...
"நம்" காதலின் இயல்பு...!


எழுதியவர் : (19-Oct-10, 9:57 am)
சேர்த்தது : RAMAR
Tanglish : kathalin iyalbu
பார்வை : 386

மேலே