கொட்டும் மழையில்

கொட்டும் மழையில்
சாலையோர சகதியில்
குப்பை கண்டு கவனமாக
நடக்கும் பார்வை குறைபாடு உடையவன்

தெறித்து சிதறும்
கனலுடன் சிகரெட்டை எறியும்
நல்ல மனதுக்காரன்

யார் பெரியவன்?..........

எழுதியவர் : சாந்தி (30-Oct-12, 9:27 pm)
சேர்த்தது : shanthi-raji
பார்வை : 154

மேலே