என்வரிகளில்-முன்னந்திச்சாரல்.நீ(7ஆம்.அறிவு)

ரோசாவின் வாசம் நீ
ஆசை என் சுவாசம் நீ
அடடா சுடும் கோடையில் கடும் தாகத்தில்
குளிர் ஓடை நீ
குயில் கூவிடும் ஓசை நீ
என் நிறைவேறா ஆசை நீ
உறங்காத இரவினில் அதிகாலையில்
வரும் உறக்கம் நீ

ஹே ஹே என்னை என்னை என்னை என்னை
கொள்ளை கொண்ட உன்னை உன்னை உன்னை
எண்ணி கொண்டு துடி துடி துடிக்குது நெஞ்சமே
வா வா கண்ணே கண்ணே கண்ணே கண்ணே
எந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே
வந்தால் என் மனம் குழந்தையாய் கொஞ்சுமே !

ரோசாவின் வாசம் நீ
ஆசை என் சுவாசம் நீ
அடடா சுடும் கோடையில் கடும் தாகத்தில்
குளிர் ஓடை நீ
குயில் கூவிடும் ஓசை நீ
என் நிறைவேறா ஆசை நீ
உறங்காத இரவினில் அதிகாலையில்
வரும் உறக்கம் நீ

ஓ ஓஓ இசையே , தமிழ் இசையே
வெறுத்தாலும் உந்த வெறுப்பும் ஒர் அழகே
அதை மறுத்தாலும் நீ தான் பொறுப்பு பேரழகே !

அடி உன்னை தேடி தானே
ஆண்கள் கூட்டம் எல்லாம் அலையாய் பாயாதோ?
அந்த கூட்டம் என்னை கண்டால்
ஆசை "அதிர்ஷ்டசாலி " என்று வேரோடு சாயாதோ ?


ஹே ஹே என்னை என்னை என்னை என்னை
கொள்ளை கொண்ட உன்னை உன்னை உன்னை
எண்ணி கொண்டு துடி துடி துடிக்குது நெஞ்சமே
வா வா கண்ணே கண்ணே கண்ணே கண்ணே
எந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே
வந்தால் என் மனம் குழந்தையாய் கொஞ்சுமே !


அறைமுழுதும் , கவிதை தளம் முழுதும்
உந்தன்பெயரை தானே எந்தன் விழிதேடும்
கண்டபின்பு நாள் முழுதும் இனிமை கூடும்
பெண்ணே காற்றாடியை போல மேலே ஏற்றி விட்டாய்
உயரே விண்ணோடு
வீசும் தென்றல் காற்றை போல பேசபோவது என்று
உயிரே என்னோடு

ஹே ஹே என்னை என்னை என்னை என்னை
கொள்ளை கொண்ட உன்னை உன்னை உன்னை
எண்ணி கொண்டு துடி துடி துடிக்குது நெஞ்சமே
வா வா கண்ணே கண்ணே கண்ணே கண்ணே
எந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே
வந்தால் என் மனம் குழந்தையாய் கொஞ்சுமே !

ரோசாவின் வாசம் நீ
ஆசை என் சுவாசம் நீ
அடடா சுடும் கோடையில் கடும் தாகத்தில்
குளிர் ஓடை நீ
குயில் கூவிடும் ஓசை நீ
என் நிறைவேறா ஆசை நீ
உறங்காத இரவினில் அதிகாலையில்
வரும் உறக்கம் நீ

எழுதியவர் : aasaajiith (30-Oct-12, 10:09 pm)
பார்வை : 168

மேலே