இந்த பக்கம் வராதீங்க ...
கேளிக்கை
விடுதிகளில் மரணத்துக்கு
தூதுவிடும் மனிதர்கள் ...!
@@@@@@@@@@@@@@@@
அடுக்குமாடியில்
அடுக்கி வைக்கப்பட்ட
பொம்மைகளாக மனிதர்கள் ...!
@@@@@@@@@@@@@@@@@@
மழையின் மொழியும்
பொய்த்து விட்டது
மரங்களை வெட்டிய
மனிதர்களால்...!
@@@@@@@@@@@@@@@@@@@@
உலகம்
அழிய போகிறது
திண்ணையையும்
அன்னையையும் மறந்த
மனிதர்களால் ...!
@@@@@@@@@@@@@@@@@@@@@@