கண்ணீரை சொந்தமாகிய தேவதை !

ஓராண்டு காதலை
ஒருநொடியில் மறந்து
மறுநொடியில் மாற்றானுக்கு
மனைவியானாலும் ..
சாகாது உன் நினைவுகள்
சாகும்வரை என்னுயிர் !!

தாஸ்

எழுதியவர் : தாஸ் (31-Oct-12, 5:59 am)
பார்வை : 198

மேலே