இதயம்

நம்மை சுற்றி இருப்பவர்களுக்கு
தெரியும் நாம் நண்பர்கள் என்று
ஆனால்
என் இதயத்திற்கு மட்டும் தெரியும்
நீ என் உயிர் என்று.

எழுதியவர் : சத்தியா (1-Nov-12, 7:38 am)
Tanglish : ithayam
பார்வை : 192

மேலே