பரிசு.

உனக்கு
மலர் ஒன்று தருவதா..
அல்லது
மலர்கொத்து தருவதா ..
என நான் யோசித்துக் கொண்டிருக்கையில்
மழையை அனுப்பி
உனை குஷிப்படுத்தி
எனை
முந்திக் கொண்டது மேகம்.

எழுதியவர் : vaspriyan (3-Nov-12, 11:56 am)
சேர்த்தது : vaspriyan
Tanglish : parisu
பார்வை : 103

மேலே