மண்ணை முத்தமிடுதடி கண்ணீர் 555

பெண்ணே...

நான் உன்னை
நினைக்கும் முன்...

என் இலட்சியங்கள்
விண்ணையும் தாண்டியது...

என் வியர்வை துளிகள்
மண்ணை முத்தமிட்டது...

உன்னை நினைத்தேன்
நான்...

மறுவினாடி முதல்...

என் இலட்சியங்கள்
மட்டுமல்ல...

என் கண்ணீரும்
மண்ணை முத்தமிடுதடி
பெண்ணே.....

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (3-Nov-12, 9:27 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 205

மேலே