வைக்கோவும் சீமானும்..!
மத்தியில்
மாநிலத்தில்
இது எப்படி..?
அட போங்கப்பா.
இதுவெல்லாம்
அண்ணா துரை
பேச்சு
அப்போ காமராசர்
பேச்சு என்ன.?
பீர் மேடும்
தேவி குளமும்
மேடும் குளமும்
எங்கே இருக்கிறது..?
அகன்ற பாரதத்தில்..?
குறுகிய லங்கையில்..!
ஆனால் இருவரையும்
ஆக விலை கொடுத்து
பிரித்து விடுவொம்
யார் அறிவார்
பரம் பொருளே..!