பிரிய மறுக்கும் ஜோடி.

கண்டுப் பிடித்து கொடுக்கும் சாக்கிலாவது
காதலை சொல்லிவிடலாமென்றால்
தொலையாமல் கடுப்பேற்றுகின்றன -
தேவதை உன் காற்கொலுசுகள்.

எழுதியவர் : vaspriyan (6-Nov-12, 9:24 pm)
பார்வை : 459

மேலே