தேய்மானம்

செல்லமாய் வளர்ந்தாலும்
தினமும் தேய்கிறது
நிலா
அமாவாசைக்கு பின்

பெண்
திருமணத்திற்கு பின்

எழுதியவர் : Meenakshikannan (7-Nov-12, 2:00 pm)
பார்வை : 145

மேலே