காதலில் விழுந்தேன்..

கண் விழிகளால்
என்னை மயக்கி,
காதல் வலையில்
சிக்க வைத்து,
கொஞ்சம் கொஞ்சமாக
என்னுயிரை குடிக்கிறாய்.
இங்கு உடல் மட்டும்
தான் என்னிடம்.
உயிர் உன்னிடம்...

எழுதியவர் : charlie (8-Nov-12, 12:30 pm)
பார்வை : 125

மேலே