ரோஜாவின் காதல்

உன் வீட்டு ரோஜா செடியும்
என்னைப்போலவே
தினம் ஒரு பூவை நீட்டி
தன் காதலை சொல்கிறது
நீ என் காதலி
என்பதை அறியாமல்...!

எழுதியவர் : Priyamudanpraba (8-Nov-12, 5:58 pm)
Tanglish : rojavin kaadhal
பார்வை : 225

மேலே