சுமை

என் காதுகளில் இரத்தம்
கிழிந்து தொங்குகிறது
நீ கொடுத்ததத் தொங்கட்டான்
உன் நினைவுகளை
சுமக்க முடியாமல்.....

எழுதியவர் : Nameeba (8-Nov-12, 6:06 pm)
சேர்த்தது : Nameeba
Tanglish : sumai
பார்வை : 193

மேலே