பிடிக்கும்
எனக்கு என்னை
மிகவும்பிடிக்கும்
கதராடை அணிவதில்லை..........
ஆனாலும்..!!!!
காந்தியை பிடிக்கும்
அனாதைளை ரட்சிப்பதில்லை...
ஆனாலும்..!!!!!
அன்னைதெராசாவை பிடிக்கும்
நான் எனது உணர்வுகளை...
மதிப்பதில்லை
ஆனாலும்...!!!!
என்னை எனக்கு மிகவும்பிடிக்கும்......