அனைவருக்கும் "தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள் "

வெடிகளுக்கு செலவு செய்து....
அவைகளின் திரிகளில் வைத்திடும் தீபம்
வெடித்து புகையாய் மாறும்...
ஏழைகளுக்கு செலவு செய்து...
அவர்களின் வயிற்றிக்கு கொடுத்திடும் உணவு
முகத்தில் புன்னகையை மாறும்...
குறைந்தது ஒரு ஏழைக்கு ஒரு வேளை உணவு வழங்கி...
மகிழ்ச்சி ஒளியில் தீப ஒளி திருநாளை கொண்டாடிடுவோம்...