தீப திருநாள் நல் வாழ்த்துக்கள்

உள்ளத்தில் ஒளி
ஏற்றுவோம் !
உரிமைகளில்
ஒளி ஏற்றுவோம் !
உணர்வுகளில் ஒளி
ஏற்றுவோம் !
ஜாதி , மதம், ஏற்ற தாழ்வுகள்
கூண்டோடு அழித்திடுவோம் !
நம் எதிர்கால சந்ததிகள்
ஒற்றுமை எனும் ஒளி
ஏற்றடும் !
தீப திருநாள் போருல்பெறடும் !
-----------------------------------------------கவிபித்தன் போஸ்