எதுவும் கடந்து போகும் ..

தவறுகள் தரும் துன்பம்
தண்டிப்பதற்காக
அல்ல..
வருந்தி
திருந்துவதற்காக மட்டுமே ..

எழுதியவர் : சித்து (14-Nov-12, 10:32 am)
சேர்த்தது : siddhu
பார்வை : 256

மேலே