கைபேசி

என் கைபேசி சிணுங்கும் ஒவ்வொரு முறையும்
என் இதயம் ஒரு நொடி நின்றுவிடும்
என் கைபேசியில் ஆவது உன் பெயர் தங்காதா என்று..
என் கைபேசி கூட கேலி செய்கிறது நான் ஒரு முட்டாள் என்று!!!

எழுதியவர் : கிரிஜா (15-Nov-12, 10:35 am)
பார்வை : 190

மேலே